பீஜிங்: சீன ராணுவ விஞ்ஞானிகள் கோவிட் -19 தொற்றுநோய்க்கு 5 ஆண்டுகளுக்கு
முன்னர் கொரோனா வைரஸ்களை பயோ ஆயுதமாக பயன்படுத்துவது குறித்து
ஆலோசித்ததாகவும், மூன்றாம் உலகப் போரை உயிரியல் ஆயுதத்தை கொண்டு
செயல்படுத்த சீனா திட்டமிட்டிருக்கலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறையால்
பெறப்பட்ட ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
China is using coronavirus as bio weapon and they have intentionally
released says Dr.Le-Meng Yan.
#China
#CoronaVirus
#LeMengYan